CITU Motor Association demonstrates

img

மோட்டார் தொழிலை நசுக்கும் இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு கைவிட வலியுறுத்தி சிஐடியு மோட்டார் சங்கம் ஆர்ப்பாட்டம்

மோட்டார் தொழிலை நசுக்கும்  இன்சூரன்ஸ் பிரீமியர் கட்டண  உயர்வைக் கைவிட வலியுறுத்தி சிஐடியு மோட்டார் மற்றும் ஆட்டோ  தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.